கெங்கவல்லியில் திமுக வேட்பாளர் இன்று பிரசாரம்
By DIN | Published On : 30th March 2019 09:32 AM | Last Updated : 30th March 2019 09:32 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கௌதமசிகாமணி கெங்கவல்லி சட்டப் பேரவைத் தொகுதியில் சனிக்கிழமை (மார்ச் 30) இரவு பிரசாரம் செய்கிறார்.
அன்று இரவு 7.30 மணி முதல் 10 மணி வரையில் சாத்தப்பாடி, புனல்வாசல், நாவலூர், இலுப்பநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக, கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து வாக்குகளைச்
சேகரிக்கிறார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...