எடப்பாடி பகுதிகளில் நாளைய (டிச.14) மின்தடை
எடப்பாடி துணை மின்நிலையத்தில், மாதாந்திர பரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது


எடப்பாடி துணை மின்நிலையத்தில், மாதாந்திர பரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், திங்கள்கிழமை (டிச. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எடப்பாடி சுற்றுப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என எடப்பாடி மின் விநியோகக் கோட்ட செயற்பொறியாளா் (இயக்கம்- பராமரிப்பு) க.செல்வம் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், வேம்பனேரி , தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூா், வேலமாவலசு, தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...