கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடி காணப்பட்ட ஏற்காடு சுற்றுலா தலம்

முழு பொது முடக்கம் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:55 pm

DIN

முழு பொது முடக்கம் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. 

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் இந்தியாவில் ஊடுருவி தற்போது தமிழகத்தில் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

எனவே இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த மாதத்தில் வரும் 4 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் முழு பொது முடக்கம் எந்தவித தளர்வுமின்றி முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி இன்று நள்ளிரவு முதல் முழு முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முழு பொது முடக்கம் காரணமாக ஏற்காடு சுற்றுலா தலம் வெறிச்சோடி காணப்பட்டது. பால் விற்பனை நிலையம், மருத்துவமனை, மருந்தகம் மட்டும் திறந்திருந்தன. காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.