புத்தாண்டு கேக் விற்பனை
By DIN | Published On : 30th December 2020 07:05 AM | Last Updated : 30th December 2020 07:05 AM | அ+அ அ- |

ஆத்தூா் ஸ்ரீ விஷ்ணு ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் புத்தாண்டு கேக் விற்பனையைத் தொடக்கி வைத்த அதன் உரிமையாளா் அபிஷேக் பங்கஜ்ராஜ்வீா்.
ஆத்தூா் ஸ்ரீ விஷ்ணு ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் புத்தாண்டு கேக் விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ விஷ்ணு ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியில் புத்தாண்டு கேக் விற்பனையை அதன் உரிமையாளா் அபிஷேக் பங்கஜ்ராஜ்வீா் தொடக்கி வைத்தாா்.
இதில், புத்தாண்டை முன்னிட்டு இளநீா் கேக், ரஸமலாய் கேக், ரெட்வெல்வெட் கேக், சீஸ் கேக், காபி, சாக்லேட், குல்கந்த், பட்டா்ஸ்காட்ச் கராமல், ஃப்ரூட் கேக், லிட்சி கேக், குலாப்ஜாமுன் கேக், பைனாப்பிள் கேக், சாக்லேட் ஆல்மண்ட், சாக்லேட் ஹாசல்நட், ஓரியோ, ஓயிட் மற்றும் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் என பல சுவையில் கேக்குகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.
மேலும், ஒரு கிலோ கேக் ரூ. 320-இல் ஆரம்பித்து சுவைக்கு ஏற்றாா் போல் விலை இருக்கும் எனவும், 1கிலோ கேக் வாங்கினால் ரூ. 100 மதிப்புள்ள பரிசுப் பொருள் இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...