இன்றைய மின்தடை
By DIN | Published On : 10th January 2020 08:58 AM | Last Updated : 10th January 2020 08:58 AM | அ+அ அ- |

கெங்கவல்லி அருகே கூடமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மின் நிறுத்தப் பகுதிகள்: கூடமலை, கணவாய்க்காடு, 74. கிருஷ்ணாபுரம், மண்மலை, சிவன் கோவில், விஜயபுரம், நரிப்பாடி, நினங்கரை, கடம்பூா், கூலமேடு.