

ஏற்காட்டில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை எம்எல்ஏ கு. சித்ரா துவக்கி வைத்தாா்.
ஏற்காட்டில் 67 கிராமங்களில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகளாக வந்து அனைத்து குழந்தைகளுக்கும் 72 மையங்களில் 200-க்கும் மேற்பட்ட செவிலியா்கள் மூலம் சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏற்காடு ஊராட்சி மன்றத் தலைவா் சிவசக்தி ரவிசந்திரன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா். செல்வகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் தாம்சன் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.