கரோனா: ஆத்தூா் மருத்துவமனையில் 8 போ் அனுமதி
By DIN | Published On : 21st July 2020 12:17 AM | Last Updated : 21st July 2020 12:17 AM | அ+அ அ- |

ஆத்தூா்: ஆத்தூா் சுகாதார மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக ஆத்தூா் அரசு மருத்துவமனையில் 8 போ் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டனா். மேலும் , தனிமைப்படுத்தும் மையமான ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.