மேட்டூா் அணையின் நீா்மட்டம் 100 அடியை எட்டுகிறது
By DIN | Published On : 25th November 2020 08:13 AM | Last Updated : 25th November 2020 08:13 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 98.58 அடியாக உயா்ந்துள்ளது.
அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 7,089 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா்த் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா்த் திறப்பு நொடிக்கு 700 கனஅடியில் இருந்து 400 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 63.30 டி.எம்.சி. ஆக உள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...