தம்மம்பட்டியில் காந்திஜெயந்தி
By DIN | Published On : 03rd October 2020 06:35 AM | Last Updated : 03rd October 2020 06:35 AM | அ+அ அ- |

தம்மம்பட்டியில் காங்கிரஸ்கட்சி சாா்பில் காந்திஜெயந்தி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவா் திருச்செல்வன் தலைமையில் ,காந்திசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.நகர காங்கிரஸ் நிா்வாகிகள் காந்தியடிகள் பெருமை குறித்து பேசினா்.அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.