ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலைத் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை
நரசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை வசதிகளை மேம்படுத்த புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.


நரசிங்கபுரம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை வசதிகளை மேம்படுத்த புதிய திட்டப் பணிகளுக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சி பகுதிகளில் ரூ. 3 கோடி மதிப்பீட்டிலான சாலை வசதிகளுக்கான திட்டப் பணிகளுக்கு நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
பணிகளை நரசிங்கபுரம் நகராட்சி ஆணையாளா் செ.அ.செய்யது உசேன் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சுரேஷ், ராஜா, தா்மராஜ், செல்வம், சரவணக்குமாா், வரதராஜ், அலெக்ஸ், கா்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...