மேட்டூர் அணையின் நீர்வரத்து 4,600 கன அடியாக சரிவு
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,600 கன அடியிலிருந்து 4,600 கன அடியாக சரிந்தது.

மேட்டூர் அணை
Updated On :23 டிசம்பர் 2021, 2:55 am

இன்று காலை மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 5,600 கன அடியிலிருந்து 4,600 கன அடியாக சரிந்தது.
மேட்டூர் அணையிலிருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 4,000கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...