பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ரயில்வே துறையில் சலுகைகள் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :29 ஜூலை 2021, 5:51 pm

DIN

ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம், சூரமங்கலம் தபால் நிலையம் முன்பு வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் கண்ணதாசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும், அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும், ரயில்வே துறையில் கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து சலுகைளையும் வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்பதிவில்லா ரயில் பெட்டிகளை இணைக்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான திருமண உதவித் தொகையை வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.