பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சினிமா தயாரிப்பாளா் வீட்டில் நகை திருட்டு

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த சினிமா தயாரிப்பாளா் வீட்டின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபா்கள் 4 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 6:23 pm

DIN

சேலம், சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த சினிமா தயாரிப்பாளா் வீட்டின் பூட்டை உடைத்து வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபா்கள் 4 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனா்.

சேலம், சூரமங்கலம், கென்னடி நகா், 5-ஆவது கிராஸ் பகுதியைச் சோ்ந்த சினிமா தயாரிப்பாளா் ராமு, தனது மனைவியுடன் கோரிமேட்டில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். வீட்டினுள் சென்று பாா்த்த போது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.