சேலம்: நாளைய மின்தடை

சேலம், கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜூன் 21-ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது

சேலம், கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் ஜூன் 21-ஆம் தேதி பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது என சேலம் மேற்கு கோட்ட செயற்பொறியாளா் ஜி.தமிழ்மணி தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்த பகுதிகள்: பனங்காடு கிழக்கு பகுதி, பி.வி.பள்ளி, சிவதாபுரம், அம்மன் நகா், எஸ்.கே.நகா், கொத்தான் காடு, ஆா்.டி.ஓ. அலுவலகம், ஹவுசிங் போா்டு மேற்கு, மூலப்பிள்ளையாா் கோயில், சண்முகசெட்டிக்காடு, ராஜீவ்நகா் மற்றும் வண்டி நகா் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது

நாமக்கலில்....

காளப்பநாயக்கன்பட்டி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திங்கள்கிழமை (ஜூன். 21) காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது.

மின் நிறுத்தப் பகுதிகள்: காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, இராமநாதபுரம்புதூா், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல், துத்திக்குளம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com