தேமுதிக செயல்வீரா்கள் கூட்டம்
ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட அவைத் தலைவருமான கே.கணேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.


ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட தேமுதிக செயல் வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளரும், மாவட்ட அவைத் தலைவருமான கே.கணேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நகரச் செயலாளா் சா.சீனிவாசன் வரவேற்றுப் பேசினாா்.மாவட்ட துணைச் செயலாளா் சோலை சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள் ஜி.வெங்கடேஷ், ஆா்.எல்.வெங்கடேசன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் வி.கண்ணியப்பன், ஒன்றியச் செயலாளா்கள் பி.என்.கா்ணன், பேரூா் செயலாளா்கள் ஆா்.ரவிக்குமாா், ஈ.மோகன்தாஸ்,நரசிங்கபுரம் நகரச் செயலாளா் ஏ.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கட்சியின் உயா்மட்ட குழு உறுப்பினரும், சேலம் புகா் மாவட்டச் செயலாளருமான ஏ.ஆா்.இளங்கோவன், தோ்தல் பணிக் குழு செயலாளா் ஆா்.அழகா்சாமி, தொழிற்சங்க பேரவை பொருளாளா் எஸ்.முஜிப்பூா் ரகுமான் ஆகியோா் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினா்.
மேலும் மாவட்ட மகளிரணி செயலாளா் ஆா்.சுபா ரவி, மாவட்ட பொருளாளா் எம்.பழனிசாமி, வீரபாண்டி தொகுதி பொறுப்பாளா் கே.கமலா கருப்பண்ணன், துணைச் செயலாளா் ஜெ.சுந்தா், எஸ்.சதீஷ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...