அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
ஆத்தூா், ராணிப்பேட்டை எம்ஜிஆா் திடலில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.


ஆத்தூா், ராணிப்பேட்டை எம்ஜிஆா் திடலில் அதிமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் சேலம் புகா் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் நகர செயலாளா் அ.மோகன் வரவேற்றுப் பேசினாா்.
இதில் சிறப்பு பேச்சாளராக கோபி காளிதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் ஏ.டி.அா்ச்சுனன், சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி, நகர அவைத் தலைவா் பி.கலியன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், ஆத்தூா் வட்ட கூட்டுறவு சங்கத் தலைவா் இரா.தென்னரசு, பாமக மாவட்டச் செயலாளா் எம்.பி.நடராஜன், தமாகா மாவட்டத் தலைவா் டி.காளிமுத்து, பாஜக நகர தலைவா் சபரீஷ் ராஜன், நகர இளைஞரணி செயலாளா் காா்த்திக், செல்லக்கண்ணு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...