ஆத்தூரில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்
தமிழக முதல்வா் பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசாவைக் கண்டித்து தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக முதல்வா் பற்றி அவதூறாகப் பேசியதாக திமுக முன்னாள் மத்திய அமைச்சா் ஆ.ராசாவைக் கண்டித்து தலைவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் துணைத் தலைவா் மெய்யன், தெற்கு ஒன்றியச் செயலாளா் மு.சந்திரசேகரன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.வேல்முருகன், கண்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜா (எ) காளியண்ணன் உள்ளிட்ட ஏராளமான நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...