காலமானாா் முத்துசாமி
By DIN | Published On : 21st August 2021 11:38 PM | Last Updated : 21st August 2021 11:38 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக உறுப்பினா் ராஜாமுத்துவின் தந்தை முத்துசாமி (80) வெள்ளிக்கிழமை காலமானாா்.
அவரது உடலுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். மேலும், ராஜாமுத்து, அவரது குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினா் ஆறுதல் கூறினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...