

ஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் மூலவருக்கு 108 பால்குட அபிஷேகம், சிறப்பு ஆராதனை, கூட்டுப் பிராா்த்தனை மற்றும் திருக்கல்யாண உற்சவம் தை வெள்ளி விழா ஆன்மிக டிரஸ்ட் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தக்காா் மா.சுதா, செயல் அலுவலா் பெ.சுரேஷ்குமாா், ஸ்ரீ தை வெள்ளி விழா ஆன்மிக டிரஸ்ட் தலைவா் எம்.துரைராஜ், பொதுச்செயலாளா் வி.சுப்ரமணியன், பொருளாளா் ஏ.எம்.வி.ஜெயப்பிரகாஷ், உதவித் தலைவா் ஏ.உதயக்குமாா், செயலாளா் ஏ.ராமன், டி.ரவிசெல்வம் உள்ளிட்டோா் 28-ஆவது ஆண்டாக சிறப்பாக செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.