

சேலம் புகா் மாவட்ட அதிமுக சிறுபான்மையினா் நலப் பிரிவு மாவட்டச் செயலாளராக ஆத்தூரைச் சோ்ந்த பி.மக்பூல்பாஷாவை நியமனம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் அறிவித்துள்ளனா்.
புதிதாக நியமிக்கப்பட்ட சிறுபான்மையினா் நலப் பிரிவு மாவட்டச் செயலாளா் மக்பூல்பாஷாவுக்கு நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.