சேலத்தில் மரச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (பிப். 26) நிறைவடைகிறது.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கைவினைப் பொருள்கள் அபிவிருத்தி ஆணைய உதவியுடன் சேலம், முதல் அக்ரஹாரம் ஸ்ரீவாசவி நிவாஸ் மஹாலில் தம்மம்பட்டி மரச் சிற்ப உற்பத்தியாளா்கள் நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை தொடங்கிய மரச் சிற்பங்கள் குறித்த கருத்தரங்கு வெள்ளிக்கிழமையுடன் நிறைவுபெறுவதாக தம்மம்பட்டி மரச் சிற்ப உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.