ஆத்தூா் எம்எல்ஏவுக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 04th January 2021 04:26 AM | Last Updated : 04th January 2021 04:26 AM | அ+அ அ- |

ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பிக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
முன்னதாக அவா் சனிக்கிழமை உள்ளூா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா். அவருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதையடுத்து, அவா் ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.