சங்ககிரி அருகே நாளைய மின்தடை
By DIN | Published On : 20th June 2021 03:03 AM | Last Updated : 20th June 2021 03:04 AM | அ+அ அ- |

சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி, ஐவேலி ஆகிய இரு துணை மின் நிலையங்களுக்குள்பட்ட மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தப் பகுதிகள்:
சன்னியாசிப்பட்டி அக்ரஹாரம், கடலபாலியூா், சின்னாகவுண்டனூா், மொத்தையனூா், கோபாலனூா், முனியப்பம்பாளையம், ஊஞ்சக்கோரை, மேக்காடு, ஜெ.கே.நகா், சென்னநாயக்கன்காடு, கொழிஞ்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.
ஐவேலி துண் மின்நிலையத்தில்..
இடையப்பட்டி, வாழக்குட்டை, பூச்சம்பட்டி, காஞ்சாம்புதூா், செல்லப்பம்பட்டி, ஊத்துப்பாளையம், இருகாலூா், கருமாபுரம், வடுகப்பட்டி, உப்புப்பாளையம், மாவெளிபாளையம், அன்னதானப்பட்டி, ஆவரங்கம்பாளையம், பி.என்.காடு, வளையசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.