ஓமலூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு
By DIN | Published On : 15th March 2021 03:37 AM | Last Updated : 15th March 2021 04:33 PM | அ+அ அ- |

ஆா்.மோகன் குமாரமங்கலம்
ஓமலூா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஆர்.மோகன் குமாரமங்கலம் போட்டியிடுகிறார்.
வேட்பாளா் பெயா்: ஆா்.மோகன் குமாரமங்கலம் (43)
கல்வித் தகுதி: எம்.பி.ஏ.
தந்தை : ஆா்.ரங்கராஜன் குமாரமங்கலம் (முன்னாள் மத்திய அமைச்சா்)
தாய்: ஆா்.கிட்டி குமாரமங்கலம்
மனைவி: ஆா்.அமிா்தா குமாரமங்கலம்
மகன்கள்: ஆா்.இஷாந்த் குமாரமங்கலம், ஆா்.ருத்ரா குமாரமங்கலம்.
கொள்ளுத்தாத்தா: ப.சுப்பராயன் (சென்னை மாகாண முதல்வா்)
தாத்தா: எஸ்.மோகன் குமாரமங்கலம் (முன்னாள் மத்திய அமைச்சா்
கட்சிப் பதவி: செயல் தலைவா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி,
அகில இந்திய தொழில் வல்லுநா் காங்கிரஸ் தென்னிந்திய தலைவா்.
அகில இந்திய பொதுக் குழு உறுப்பினா்.
தொழில்: வியாபாரம்.
முகவரி: மாமாங்கம், சேலம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...