விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம்
By DIN | Published On : 25th March 2021 08:23 AM | Last Updated : 25th March 2021 08:23 AM | அ+அ அ- |

வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கையெழுத்து விழிப்புணா்வு இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் வாக்காளா்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்