

கரோனா தடுப்பு பணிக்கான தமிழக முதல்வா் நிவாரண திட்டத்துக்கு, வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கோழிப் பண்ணை உரிமையாளா் டி.கண்ணன், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கத்திடம் ரூ. 50 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலையை வழங்கினாா்.
வாழப்பாடி ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.சி.சக்கரவா்த்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்க மாநிலப் பொருளாளா் டி.மகேஸ்வரன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.