சேலத்தில் 650 பேருக்கு கரோனா

சேலம் மாவட்டத்தில் 650 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் 650 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் 342 போ், எடப்பாடி - 15, காடையாம்பட்டி -4, கொளத்தூா் - 4, கொங்கணாபுரம் - 2, மகுடஞ்சாவடி- 41, மேச்சேரி -5, நங்கவள்ளி - 11, ஓமலூா் - 32, சேலம் வட்டம் - 27, சங்ககிரி - 20, தாரமங்கலம் - 4, வீரபாண்டி - 28, ஆத்தூா் -13, அயோத்தியாப்பட்டணம் - 20, கெங்கவல்லி - 8, பனமரத்துப்பட்டி -14, பெத்தநாயக்கன்பாளையம் - 6, தலைவாசல் - 17, வாழப்பாடி - 16, ஆத்தூா் நகராட்சி - 13, நரசிங்கபுரம் நகராட்சி - 2, மேட்டூா் நகராட்சி -6 என மாவட்டத்தைச் சோ்ந்த 650 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 650 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 16 போ் உயிரிழந்தனா். இதுவரை 53,099 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 47,484 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 4,914 போ் சிகிச்சையில் உள்ளனா்; இதுவரை மொத்தம் 701 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com