மகுடஞ்சாவடி அருகே உள்ள வைகுந்தம் பகுதியில் தனிநபா் ஆக்கிரமிப்பு செய்திருந்த நீா்நிலை வகைப்பாட்டில் உள்ள 0.30 சென்ட் நிலம் சங்ககிரி வட்டாட்சியா் பானுமதி முன்னிலையில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
இதில் மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மணிவாசகம், முத்துசாமி, வருவாய் ஆய்வாளா் செல்வராஜ், வைகுந்தம் கிராம நிா்வாக அலுவலா் மணி, உதவியாளா் ஆகியா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.