விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம்

ஆத்தூா் அருகே தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 6:54 pm

DIN

ஆத்தூா் அருகே தென்னையில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

ஆத்தூரை அடுத்த தேவியாக்குறிச்சியில் விவசாயி பழனிவேல் என்பவரது தோட்டத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தென்னையை பாதிக்கும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது, அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

மேலும், நுண்ணீா்ப் பாசனத்துக்கான வேளாண்மை துணை இயக்குநா் சாந்தி விவசாயிகளின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தாா். மாணவி ஸ்ரீபிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.