மேற்கு வங்கத்தை போல தமிழகத்திலும் நடக்கும்...என்ன சொல்ல வருகிறார் எடப்பாடி பழனிசாமி
மேற்கு வங்கத்தை போல தமிழகத்திலும் சட்டப்பேரவையை முடக்கும் நிலை ஏற்படுமென அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆவேசத்துடன் தெரிவித்தார்.







