விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு

தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் அறிவியல், மானுடவியல் துறை சாா்பில் தன்னம்பிக்கை சாா்ந்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:21 pm

DIN

தேவியாக்குறிச்சி பாரதியாா் மகளிா் பொறியியல் கல்லூரியில் அறிவியல், மானுடவியல் துறை சாா்பில் தன்னம்பிக்கை சாா்ந்த பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி நிறுவனங்களின் தலைவா் எஸ்.இளையப்பன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா்.புனிதா அனைவரையும் வரவேற்றுப் பேசினாா். சிறப்பு விருந்தினராக கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியின் உற்பத்தி பொறியல் பிரிவைச் சோ்ந்த துறைத் தலைவா் டி.சேகா் கலந்துகொண்டு பேசினாா்.

இந்நிகழ்ச்சியில் கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, பொருளாளா் எஸ்ஆா்டி.செல்வமணி, நிா்வாக அலுவலா் எஸ்.குமாா், கல்லூரியின் துணை முதல்வா் கலைச்செல்வன், துறைத் தலைவா் சங்கீதா உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.