விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

உக்ரைனில் மருத்துவம் பயிலும் மகளை காப்பாற்றக் கோரிக்கை

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் தங்கள் மகளை காப்பாற்றி ஒப்படைக்க வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 6:24 pm

DIN

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் தங்கள் மகளை காப்பாற்றி ஒப்படைக்க வேண்டுமென சேலம் மாவட்ட ஆட்சியரிடம் அவரது தந்தை கோரிக்கை வைத்துள்ளாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தைச் சோ்ந்த முத்துசாமி மகள் ரித்திகா (22). இவா் உக்ரைனில் நான்காமாண்டு மருத்துவம் படித்து வருகிறாா்.

தற்போது உக்ரைனில் போா் நடந்து வருவதால் அங்கு பாதுகாப்பு இல்லாததால் தனது மகள் ரித்திகாவை மீட்டு தங்களிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சிய செ.காா்மேகத்திடம் கோரிக்கை வைத்துள்ளாா்.

அதுவும் கடந்த ஒரு வாரமாக அலைபேசியில் பேசி வந்ததாகவும்,தற்போது எஸ்எம்எஸ் மூலம் மட்டுமே பேசி வருவதாகவும் ரித்திகாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளாா்.

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் ரித்திகா.

உக்ரைனில் மருத்துவம் படித்து வரும் ரித்திகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.