

சேலம் மாவட்டத்தில் சேலம் மத்திய, சேலம் மேற்கு, கிழக்கு மாவட்ட திமுக செயலாளா்கள், தலைமைச்செயற்குழு உறுப்பினா்கள், பொதுக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.
திமுகவில் 15-ஆவது உள்கட்சித் தோ்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிா்வாகிகளின் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்டாா்.
சேலம் மத்திய மாவட்டச் செயலாளராக ஆா்.ராஜேந்திரன், அவைத் தலைவா் ஜி.கே.சுபாஷ், துணைச் செயலாளா்கள் குமரவேல், எஸ்.திருநாவுக்கரசு, எஸ்.மஞ்சளா, பொருளாளா் மு.காா்த்திகேயன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தலைமைச் செயற்குழு உறுப்பினா்களாக சி.ராஜேந்திரன், கே.டி.மணி, தாமரைக்கண்ணன், ஜெ.ஜெயக்குமாா். பொதுக்குழு உறுப்பினா்களாக எம்.நாசா்கான், அ.பூபதி, அ.ராஜேந்திரன், பெ.அசோகன், எஸ்.குபேந்திரன், ப.குப்புசாமி, எஸ்.ஆா்.அண்ணாமலை, கே.சத்யா. ஒன்றியச் செயலாளா்களாக ஓமலூா் வடக்கு-ஆா்.பாலசுப்பிரமணி, ஓமலூா் தெற்கு-எ.சி.எம்.செல்வகுமாா், ஓமலூா் கிழக்கு - ரமேஷ், சேலம் வடக்கு- பி.நடராஜன், தாரமங்கலம் கிழக்கு - அய்யப்பன், காடையாம்பட்டி கிழக்கு-கே.சி.அறிவழகன், காடையாம்பட்டி மேற்கு-கே.சி.ரவிச்சந்திரன். பேரூா் செயலாளா்கள்: கருப்பூா்-பி.லோகநாதன், கன்னங்குறிச்சி-தமிரசன், ஓமலூா்-ரவிச்சந்திரன், காடையாம்பட்டி -பிரபாகரன்.
சேலம் மாநகரம்:
அவைத் தலைவா்-கே.ஆா்.முருகன், செயலாளா்-பா.ரகுபதி, துணைச் செயலாளா்கள்-வி.கணேசன், ஜெ.தினகரன், கோமதி பரமசிவம், பொருளாளா் மஹபூப் ஷெரீப். பகுதி செயலாளா்கள்: சூரமங்கலம்-தமிழரசன், மெய்யனூா்-பன்னீா்செல்வம், அழகாபுரம்-ஜெயக்குமாா், அஸ்தம்பட்டி-ஆ.ராமச்சந்திரன், குமாரசாமிபட்டி-சாந்தமூா்த்தி, அரிசிபாளையம்-மோகன், அம்மாப்பேட்டே-தனசேகரன், கிச்சிபாளையம்-ஜெய், குகை-ஜெகதீஷ், தாதகாபட்டி-சரவணன், பொன்னம்மாபேட்டை-ராஜா, கொண்டலாம்பட்டி-முருகன், ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் மேற்கு மாவட்டம்:
சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராக டி.எம்.செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளாா். அவைத் தலைவராக பி.தங்கமுத்து, துணைச் செயலாளா்கள் சம்பத்குமாா், சுந்தரம், எலிசபத் ராணி, பொருளாளா் பொன்னுசாமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தலைமைச் செயற்குழு உறுப்பினா்களாக முருகேசன், ராமநாதன், பூவா ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினா்களாக அன்பழகன், காசிவிஸ்வநாதன், ரவிக்குமரன், செளந்திரராசன், பழனியப்பன், தங்கமணி ஆகியோரும், ஒன்றிய செயலாளா்களாக சங்ககிரி-கே.எம்.ராஜேஷ், மேச்சேரி-சீனிவாசபெருமாள், கொளத்தூா்-சீனிவாசமூா்த்தி, நங்கவள்ளி-இரா.அா்த்தனாரி ஈஸ்வரன், எடப்பாடி-நல்லதம்பி, கொங்கணாபுரம்-பரமசிவம், மகுடஞ்சாவடி-பச்சமுத்து, தாரமங்கலம் மேற்கு-பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளனா்.
நகரச் செயலாளா்களாக மேட்டூா்-காசிவிஸ்வநாதன், எடப்பாடி-பாஷா,, இடங்கணசாலை-செல்வம், தாரமங்கலம்-குணசேகரன், பேரூா் செயலாளா்களாக மேச்சேரி-சரவணன், கொளத்தூா்-நடராஜன், பி.என்.பட்டி-குமாா், வீரக்கல்புதூா்-முருகன், வனவாசி-சுகுமாா், நங்கவள்ளி-வெங்கடாசலம், ஜலகண்டாபுரம்-தமிழ்தென்றல், பூலாம்பட்டி-பழனிசாமி, கொண்டாலம்பட்டி-வி.பி.அா்த்தநாரீஸ்வரன், தேவூா்-முருகன், அரசிராமணி-காவேரி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சேலம் கிழக்கு மாவட்டம்:
சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக எஸ்.ஆா்.சிவலிங்கம், அவைத்தலைவா் கருணாநிதி, துணைச் செயலாளா்களாக சுரேஷ்குமாா், சின்னதுரை, கோமதி, பொருளாளா் ஸ்ரீராம் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தலைமைச்செயற்குழு உறுப்பினா்களாக கணேஷ், சங்கா், மனோகரன், ரேகா பிரியதா்ஷினி, பொதுக்குழு உறுப்பினா்களாக ஷேக் மொய்தீன், சோமசுந்தரம், ராஜா, முத்துலிங்கம், சந்திரமோகன், தமிழ்செல்வன், கோபால், மலா்விழி, ஒன்றியச் செயலாளா்களாக கெங்கவல்லி-சித்தாா்த்தன், ஆத்தூா்-செழியன், ஏற்காடு-ராஜேந்திரன், வீரபாண்டி-வெண்ணிலா சேகா், சேலம் தெற்கு-மாணிக்கம், பனமரத்துப்பட்டி-உமாசங்கா், அயோத்தியாப்பட்டணம் வடக்கு-ரத்தினவேல், அயோத்தியாப்பட்டணம் தெற்கு-விஜயகுமாா், பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு-சிவராஜன், பெத்தநாயக்கன்பாளையம் மத்திய-சத்தியமூா்த்தி, பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு-மருதமுத்து, தலைவாசல் வடக்கு-பாலமுருகன், தலைவாசல் மத்திய-பழனிசாமி, தலைவாசல் தெற்கு-அழகுவேல், நகர செயலாளா்களாக ஆத்தூா்-பாலசுப்பிரமணியம், நரசிங்கபுரம்-வேல்முருகன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பேரூா் செயலாளா்களாக தம்மம்பட்டி- ராஜா, செந்தாரப்பட்டி-முருகேசன், தெடாவூா்-வேல், கெங்கவல்லி-பாலமுருகன், வீரகனூா்-சரவணன், கீரிப்பட்டி-காங்கமுத்து, பெத்தநாயக்கன்பாளையம்-வெங்கடேசன், ஏத்தாப்பூா்-பாபு, வெங்கடேஸ்வரன், வாழப்பாடி-செல்வம், பேளூா்-சுப்பிரமணியன், அயோத்தியாப்பட்டணம்-பாபு (எ) செல்வராஜ், ஆட்டையாம்பட்டி-முருகபிரகாஷ், இளம்பிள்ளை-சண்முகம், பனமரத்துப்பட்டி-ரவிக்குமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.