தம்மம்பட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் யுகாதி தெலுங்கு வருடப் பிறப்பு வழிபாடு வெகு சிறப்பாக சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீ உக்ரகதலீ லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. மக்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனா். இதேபோல செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் , தெடாவூா் பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் யுகாதி பண்டிகை வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.