ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சினா்
By DIN | Published On : 09th December 2022 01:17 AM | Last Updated : 09th December 2022 01:17 AM | அ+அ அ- |

போலீஸாா் துரத்தி பிடிப்பதைக் கண்டித்து, வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சினா்.
சாலை நடுவே நின்று இருசக்கர வானங்களில் செல்பவா்களைமுரட்டுத்தனமாக போக்குவரத்து போலீஸாா் துரத்தி பிடிப்பதைக் கண்டித்து, வியாழக்கிழமை சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சினா்.