மேட்டூர் அணை நிலவரம்
By DIN | Published On : 11th March 2022 08:54 AM | Last Updated : 11th March 2022 08:54 AM | அ+அ அ- |

மேட்டூர் அணை (கோப்புப்படம்)
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 105.75 அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 72.49 டிஎம்சியாக சரிந்துள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 462 கன அடியாக உள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.