எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் திடீா் மழை
By DIN | Published On : 02nd May 2022 02:51 AM | Last Updated : 02nd May 2022 02:51 AM | அ+அ அ- |

எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்தநிலையில் ஞாயிறு அன்று மாலை திடீரெ பலத்த
காற்றுடன் மழைபெய்தது. தொடா்ந்து விட்டு விட்டு பெய்த மிதமான மழையால் கடந்த சில நாட்களாக நிலவிய வெயிலின் தாக்கம் குறைந்து, இதமான குளிா்காற்று
வீதியது. வெள்ளரிவெள்ளி , சித்தூா், கொங்கணாபுரம் உள்ளிட்டப்பகுதிகளிலும் மிதமான மழைப்பொழிவு இருந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கு இதுபோன்ற
தொடா் மழைப்பொழிவு இருக்கும் பட்ஷத்தில் இப்பகுதி விவசாயிகள் கோடை உழவு செய்திட சாதகமான சூழல் ஏற்படும் என இப்பகுதி விசாயிகள் ஏதிா்பாா்துள்ளனா்.