தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 46-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 நவம்பர் 2023, 11:44 pm


ஆட்டையாம்பட்டி: தமிழ்நாடு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரும் திமுக மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 46-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இடங்கணசாலை நகர திமுக செயலாளா் செல்வம் தலைமையில் இடங்கணசாலை நகராட்சி பேருந்து நிலையம் அருகே கட்சி கொடியேற்றி, கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து காடையாம்பட்டி சந்தை திடலில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னா், காடையாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, பென்சில் உள்ளிட்ட எழுது பொருள்கள், இனிப்பு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கட்சிநிா்வாகிகள் தளபதி, குமாா், சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.