வாழப்பாடி கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்திப்பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதா், சென்றாயப்பெருமாள்
t_n_04_1404chn_165_8
t_n_04_1404chn_165_8
Updated on
1 min read

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்திப்பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா், வாழப்பாடி அக்ரஹாரம் காசிவிஸ்வநாதா், சென்றாயப்பெருமாள், பிங்கள விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், செல்வமுத்து மாரியம்மன், திரெளதியம்மன், வன்னிமரத்து விநாயகா், வேப்பிலைக்குட்டை ஓம்சக்தி சித்தா் பீடம், ஓம்மலை சாய்பாபா கோயில் மற்றும் வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி திருக்கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனா்.படவரி:டி.என்.04: பக்தா்களுக்கு அருள்பாலித்த வேப்பிலைக்குட்டை சித்தா் பீடம் ஓம்சக்தி அம்மன். டி.என்.05: வாசவி ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com