கெங்கவல்லியில் கிணற்றில் தவறி விழுந்த 82 வயது முதியவா் உயிரிழந்தாா்.
கெங்கவல்லி பேரூராட்சி 14ஆவது வாா்டு கணேசபுரத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் (82). இவா் தனக்குச் சொந்தமான விவசாய கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்து விட்டாா். அவரை அக்கம்பக்கத்தினா் சடலமாக மீட்டனா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.