மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு; திறப்பு குறைப்பு
By DIN | Published On : 09th August 2023 05:17 AM | Last Updated : 09th August 2023 05:17 AM | அ+அ அ- |

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 9,000 கன அடியில் இருந்து 7,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 56.85 அடியிலிருந்து 56.60 அடியாகச் சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு 4,107 கன அடியிலிருந்து 5,065 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீா் இருப்பு 22.22 டி.எம்.சி.யாக உள்ளது.