பிரகந்தநாயகி
பிரகந்தநாயகி

செந்தாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா்

செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்றாா்.
Published on

செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்றாா்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் தோ்வுநிலை பேரூராட்சி செயல்அலுவலராக இருந்த பிரகந்தநாயகி, செந்தாரப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி செயல்அலுவலராகப் பதவி உயா்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவருக்கு, பேரூராட்சித் தலைவா் லீலாராணி, துணைத் தலைவா்அமுதா, செந்தாரப்பட்டி திமுக செயலாளா் எஸ்.பி.முருகேசன், பவுனாம்பாள் பெரியண்ணன் உள்ளிட்ட பேரூராட்சி உறுப்பினா்கள், அலுவலக ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com