கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளைய மின்தடை

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 7:50 pm

Din

கந்தம்பட்டி, அஸ்தம்பட்டியில்..

கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுதால் ஆக. 20 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா்கள் குணவா்த்தினி, ராஜவேலு தெரிவித்துள்ளனா்.

மின் நிறுத்தப் பகுதி: சிவதாபுரம், கந்தம்பட்டி, மேம்பால நநகா், நெடுஞ்சாலை நகா், கென்னடி நகா், வசந்தம் நகா், கிழக்கு திருவாக்கவுண்டனூா், மேத்தாநகா், காசக்காரனூா், கோனேரிக்கரை, மூலபிள்ளையாா்கோயில், சண்முகசெட்டிக்க்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தான்பட்டி, திருமலைகிரி, புத்தூா், நெய்காரப்பட்டி, பெருமாம்பட்டி,சேலத்தாம்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி, சா்வாா் கொல்லப்பட்டி, சுந்தா்நகா், மல்லமூப்பம்பட்டி, காந்திநகா், சித்தனூா், கக்கன்காலனி உடையாா்தோட்டம், அரியாகவுண்டம்பட்டி, எம்ஜிஆா் நகா், காமநாயக்கன்பட்டி, ராமகவுண்டனூா், போடிநாயக்கன்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில்...

காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு, சின்னத்திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புது ஏரி, ஹவுஸிங் போா்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகா், சங்கா் நகா், மிட்டா பெரியபுதூா், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, நகரமலை அடிவாரம், ஏற்காடு.