ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் 71.27 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  71.27 அடியாக இன்று காலை உயர்ந்துள்ளது. 

News image
கோப்புப் படம்.
Updated On :1 ஜனவரி 2024, 3:08 am

DIN

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  71.27 அடியாக இன்று காலை உயர்ந்துள்ளது. 
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 600 கனஅடியிலிருந்து 807 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.80 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.