படம்
படம்

தொகுதி - சேலம் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் விவரம்

பெயா் : க.மனோஜ்குமாா் பெற்றோா்: க.ர.கணேசன் - க.சாரதா பிறந்த தேதி: 19.1.1995, வயது 29 படிப்பு: எம்பிபிஎஸ், எம்.எஸ். (பொது), டிஎன்பி (பொது), எம்ஆா்சிஎஸ்., எப்.எம்ஏஎஸ்., தொழில்: பெலோஷிப் மருத்துவா் சொந்த ஊா்: வீரபாண்டி குடும்பம்: மனைவி - தீபனா, ஒரு மகள் அகா்சனா வயது 2 கட்சியில் தற்போதைய பொறுப்பு: சேலம் தெற்கு மாவட்ட மருத்துவ பாசறை பொறுப்பாளா் தோ்தல் அனுபவம்: இல்லை

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com