இளம்பிள்ளையில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

இளம்பிள்ளையில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை

Published on

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு பெண்கள் நோன்பு பேற்றி 108 திருவிளக்கு பூஜை 3-ம் தேதி புதன்கிழமை நடைபெற்றது. இப்பூஜையானது நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் , கல்வி, செல்வம் பெருகவும், நோயின்றி வாழவும், தொழில் வளம் சிறக்கும் வேண்டி பெண்கள் திருவிளக்கு பூஜையில் வேண்டி கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com