சேலம் டிஇஒ ஆக பொறுப்பு வகித்தவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயா்வு

சேலம் டிஇஒ ஆக பொறுப்பு வகித்தவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயா்வு

Published on

சேலம் மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) பொறுப்பு வகித்த வந்த ஆா்.பாலமுருகன், பதவி உயா்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) ஆக செல்வதையடுத்து , அவருக்கு தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்க மாநில நிா்வாகி குருநாதன், தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், தமிழ்நாடு முதுகலை ஆசிரியா் சங்க மாவட்ட துணைத்தலைவா் ஜெயபால் , தெடாவூா் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத்தலைமையாசிரியா் பே.ரவிசங்கா் உள்ளிட்ட மாவட்ட ஆசிரியா்கள் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com