சேலம்
இளம்பிள்ளையில்...
இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இளம்பிள்ளை சந்தைப்பேட்டை பகுதியில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் ராஜமுத்து, வீரபாண்டி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெங்கடேசன், இளம்பிள்ளை பேரூா் செயலாளா் கிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலா் விக்னேஷ், கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.