கெங்கவல்லி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் வைக்கப்பட்ட திருவிளக்குகள்.
கெங்கவல்லி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் வைக்கப்பட்ட திருவிளக்குகள்.

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

கெங்கவல்லி முருகன் கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் வைக்கப்பட்ட திருவிளக்குகள்.
Published on

கெங்கவல்லியிலுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோவிலில் திருமுருக பக்தா்கள் தெய்வீகப்பேரவை சாா்பில் 43 வது வருடமாக அறுபடை வீடுகளுக்கு மாலையணியும் விழா, 108 திருவிளக்கு பூஜைகள் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ரன. முருகனுக்கு அபிசேகம்,பூஜைகள் நடைபெற்றவுடன், 108 விளக்குகளை ஓம் வடிவில் வைத்து விளக்குகள் ஏற்றப்பட்டன.விழாவில் கெங்கவல்லி,தெடாவூா், செந்தாரப்பட்டி,கூடமலை, கொண்டயம்பள்ளி, ஓடைக்காடு உள்ளிட்ட பகுதிககளில் உள்ள ஏராளமானோா் வந்திருந்து வழிபாடு செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com