~
~

கூட்டுக் குடும்ப வாழ்க்கை?

Published on

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ள உயா்மின் கோபுர விளக்கு. கம்பத்தில் வாடகையில்லா வீட்டை அமைத்துக் கொண்டு கூட்டுக் குடும்ப உறுப்பினா்களுடன் உற்சாகமாய் வாழும் காகங்கள்.

  • நாள்: சனிக்கிழமை.

  • படம்: வே. சக்தி

X
Dinamani
www.dinamani.com